ONE OF OUR FAVOURITE PLACE IN MYSORE IS ZOO.

இந்த இடம் என் குழந்தைக்கு மிகவும் பிடித்த இடம் .காரணம் அங்கு இருக்கும் மிருகங்கள் .நேரில் பார்ப்பது எப்பொழுதுமே சந்தோஷத்தை தரும் .மொஹி கு ரொம்ப பிடிச்சது யானை .அங்க குட்டி யானை பண்ணுற அட்டகாசம் இருக்கே அவ்வளவு ENJOY பண்ணலாம் .நடக்கற தூரம் மிகவும் நெடியது இருந்தாலும் TIERD ஆகாது கரணம் மற்றும் அங்க .ஒரு காட்டுக்குள் நடக்கற மாதிரி தான் இருக்கும் ,FULL OF TREES .குழந்தைகள் தான் அதிகம் வராங்க .இது வரை நாங்க நிறைய தடவை போய் இருந்தாலும் .HOLIDAY ல எங்க போகலாம் னு மொஹி யா கேட்டா உடனே வர பதில்ZOO தான் .நடக்க முடியாதவங்களுக்கு ,வயதானவர்களுக்குVAN கூட இருக்கு . ENJOYING GOING ZOO IN MYSORE ALWAYS.

No comments:
Post a Comment