நான் BEECH கு போக போறேன் னு ஆசையா இருந்தேன் .
அது நான் நான்காம் வகுப்பு படிக்கும் பொழுது .SCHOOL TOURகு .வீட்டுல சொல்லி PERMISSION வாங்கியாச்சு .போற நாளுக்காக காத்திருந்தேன் .வந்தது அந்த இனிய நாள் விடியற் காலையில் கெளம்பனும் .முன் நாள் அப்பா வாங்கி வந்த CHOCOLATE,BISCUIT ,SWEET,FRUITS ETC....எல்லாம் என் BAG LA நிரபியாச்சு அதை யாருக்கு குடுக்கணும் .யாருக்கு கொடுக்க கூடாது னு முடிவு பண்ணியாச்சு .பாட்டி என்னை அழைத்து சென்று BUSல ஏத்துவாங்க .கெளம்பறது கு முன்னாடி அம்மா 20ரூபாய் கொடுத்தாங்க .அதுல என் செலவு போக தம்பி கு யானை பொம்மை வேற வாங்கிட்டு வரணுமாம் .இந்த ரூபாய் எனக்கு 20,000ஆயிரம் ரூபாய் மாதிரி .ஹ்ம்ம் அதை நினைச்சு பயங்கர சந்தோசம் .
பாட்டி BUS ல ஏத்தி விட்டாங்க .கெளம்பிடுச்சு .BUS ல பாட்டு டான்ஸ் னு ஒரே JOLLY தான் .ஆனாலும் என் கவனம் அந்த 20 ரூபாய் ........
THODARUM .............



