THIS IS SUMI

My photo
IAM SUMI .HOME MAKER.HAPPY AS A MOTHER.

Wednesday, 29 June 2011

LOVE

*LOVE IS LIFE
*LOVE IS TRULY MAGICAL
*NO MATTER WHAT,TRUE LOVE ALWAYS SHINES THROUGH
*A GLAD HEART SYMBOLIZES LOVE
*LOVE KNOCKS SOFTLY BUT  THE HEART HEARS THE ECHO
*LOVE PAINTS LIFE IN BRIGHT COLOURS
*LOVE GIVES THE SENSE OF BELONGING
*TO BE IN  LOVE IS A RICH FEELING
*LOVE IS A BLEND OF TENDERNESS AND STRENGTH
*LOVE IS SACRED AND SPECIAL FEELING
*LOVE EXPRESS ITSELF WITHOUT A WORD
*LOVE IS IMMORTAL
*LOVE IS A SWEET REALIZATION
*LOVE IS A PRICELESS TREASURE
*LOVE IS AN INNOCENT EMOTION
*LOVE IS EXQUISITE IN EVERY FORM
*LOVE ENRICHES LIFE IN MANY WAYS
*LOVE UNFOLDS A CHERISHED DREAM
*LOVE IS FREE LIKE A FLIGHT OF DOVES




kutties

ஸ்கூல் போயி முதல் நாளே பென்சில் பாக்ஸ் தொலசாச்சு.மறு நாள் வாட்டர் பாட்டில் ,அடுத்து ....இப்படி இருந்தா உனக்கு நான் இனிமே ஏதுமே வாங்கி கொடுக்கமாட்டேன் ,அப்படி என் பொண்ணு கிட்ட சொன்னா,அவ சொல்லறா ,அப்பா வாங்கி கொடுப்பாங்க .
                     அப்பா கிட்ட காசு இல்லை ,நான் சொன்னேன் 
                     இருக்கு மா ATM la.இது LKG படிக்குற பொண்ணு .

Tuesday, 28 June 2011

நீங்கள் கடவுளின் பரிசு ;நீங்கள் யார் என்பது கடவுளுக்கு நீங்கள் தர போகும் பரிசு .
கண்ணீர் அனுதாபம்  தரும் ;வியர்வை தான் பலன் தரும் 
அனுபவம் கற்று தராது .அது குரு அல்ல ,கதவை திறந்துவிடும் பணியாள்,நீங்கள் தான் கம்பீரமாக உள்ளே செல்ல வேண்டும் 
உங்கள் தகுதிகளை உங்கள் உதவி இன்றி மற்றவர்கள் கண்டுபிடிக்கட்டும் ,அது தான் உங்களுக்கு பெருமை .


Monday, 27 June 2011

samayal tips

பச்சை மிளகாய் சிக்கன் :1 .சிக்கன் நன்றாக கழுவி ,மஞ்சள் தூள் ,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஊறவிடவும்
                                                 வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் தனி தனியாக வதக்கி ஆரைகவும் .  ஊறவைத்த சிக்கன் ,பொரித்து எடுக்கவும் .                                                   
                                                ஆரைத்த வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் அனைத்தும் பொறித்த சிக்கனுடன்  சேர்த்து கிளறி உப்பு ,சிறிது சிக்கன் மசாலா சேர்த்து சிறிது நேரம் அடுப்பில்  வைக்கவும் .          
                                                கிரீன் சில்லி சிக்கன் ரெடி                                                                                                                                                     
                                                  

kutties

குட்டீஸ் குறும்பு
எனக்கு இரண்டு குட்டீஸ் ,மோஹிதா-மூன்று வயது  ,ஹர்சித் -நான்கு மாதம் 
  

மோஹிதா :கடைக்கு போனா அப்பா சாக்லேட் வேணும்னு ரொம்ப அடம்  பண்றாங்க ம்மா.

samayal