வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் தனி தனியாக வதக்கி ஆரைகவும் . ஊறவைத்த சிக்கன் ,பொரித்து எடுக்கவும் .
ஆரைத்த வெங்காயம் ,தக்காளி ,பச்சை மிளகாய் அனைத்தும் பொறித்த சிக்கனுடன் சேர்த்து கிளறி உப்பு ,சிறிது சிக்கன் மசாலா சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைக்கவும் .
கிரீன் சில்லி சிக்கன் ரெடி

No comments:
Post a Comment