Tuesday, 12 July 2011
living alone
ஒரு நாள் எங்க பக்கத்துக்கு வீட்டுக்கு போயிருந்தேன் .அவங்க மட்டும் தான் எங்க ஏரியா ல தமிழ் .அவங்க வயதான தாத்தா, பாட்டி.அவங்க பசங்க எல்லாரும் வெளி நாட்டில் வசிபவர்கள் .மொஹி அவங்க வீட்டில் பண்ண கலாட்டா இருக்கே .... அவங்களுக்கு கோபமே வரவில்லை .ஆச்சர்யம் .பாட்டி ரொம்ப perfect and clean .சின்ன சின்ன செடி100 இருக்கும் .இரண்டு பேருக்கும் அவ்வளவு gardening la interest.பெரிய வீடு தனிமையே துணை .மொஹி பண்ணற கலாட்டாவுக்கு அவன் ஏதும் சொலவேயில்லை மாறாக எங்கள் பேரன் பேதி இங்கு வந்து இரண்டு வருஷம் ஆச்சு அவங்க வந்தாலும் இப்படி தான் வீட்டில் ஒரு பொம்மை ஒழுங்கா இருகாது,செடில ஒரு இலை இருக்காது .சொல்லும்போதே ஏக்கம் ஆனால் வருத்தம் அவர்களிடம் இல்லை . they prepared themselves for living alone.இளமையில் வறுமை முதுமையில் தனிமை கொடுமை இல்லையா ?
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment